- 60,654
- 37,596
- 173
நான் பெங்களூருக்கு வந்த புதுசு. பெங்களூர் பெண்கள் எல்லாரையும் பார்த்து மிரண்ட நேரம். சென்னையை போலில்லாமல் பேச்சிலர்களுக்கு வீடு சுலபமாக கிடைத்தது. எனக்கு மாடி போர்ஷன். பெங்களூர் வீடுகள் மிகவும் சின்னவை. ஆனால் வாடகை அதிகம். எனக்கு கிடைத்தது இரண்டு ரூம்கள் இணைந்த ஒரு வீடு. மீதி மாடி காலியாக இருக்கும். டாய்லெட்டும் பாத்ரூமும் மற்றொரு மூலையில். அதற்கு மூவாயிரம் ரூபாய் வாடகை. ஓரளவிற்கு நல்ல சம்பளம் வாங்கியதாலும் அதிக செலவு கிடையாது என்பதாலும் அந்த வீட்டுக்கு குடிவந்தேன். கீழ் போர்ஷனில் ஹவுஸ் ஒன்றின் குடும்பம். இருவரும் சற்று வயதானர்வர்கள். அதனால் பெரும்பாலும் நேரம் மாடிக்கு வர மாட்டார்கள். என்னுடையது தனி ராஜ்ஜியமாக இருந்தது.
முதல் மூன்று மாதங்கள் எனக்கு இரவுப்பணி. காலை ஆறுமணிக்கு வேலை முடித்து வருவேன். படுத்து தூங்கி விடுவேன். ஒரு பத்து மணிக்கு எழுந்து டிபன் சாப்பிட்டு விட்டு மீண்டும் உறக்கம். மதியம் இரண்டு மணிக்கு எழுந்து மதிய உணவு. அப்புறம் கொஞ்சம் நேரம் கேபிளில் ஏதாவது பார்ப்பேன்.
பின்னர் கொஞ்சம் உறக்கம். அப்புறம் ஒரு ஆறுமணிக்கு எழுந்து டீ சாப்பிட்டு வந்து கிளம்புவேன். ஏழு மணிக்கு கேப் வரும். கிளம்பினால் ஒரு எட்டரை மணிக்கு ஆபீஸ் வருவேன். ஒன்பது முதல் ஐந்தரை மணி வரை வேலை. இடையில் ஆபீஸ் தரும் இரவு சாப்பாடு. சனி ஞாயிறு என்றால் வெளியில் பப் அல்லது சினிமா. மதியம் போல ஒரு நடுத்தர வயது பெண்மணி வந்து துணியெல்லாம் துவைத்து விட்டு வீடு பெருக்கி சுத்தம் செய்து செல்வார்கள்.
இப்படி சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் இரண்டு மாற்றங்கள் நடந்தன. ஒன்று எனக்கு பகல் பணி வந்தது. இரண்டாவது பக்கத்து வீட்டு மாடிக்கு புதிதாக குடித்தனம் வந்த குடும்பம். ஒரு ஆண்ட்டி, இரண்டு பெண்கள். ஒருவள் கல்லூரியில் படிக்கிறாள். இன்னொருவள் ஒரு நிறுவனத்தில் பிரண்ட் ஆபீஸ் ஸ்டாபாக வேலை பார்க்கிறாள். அவர்களுக்கு தமிழ்நாடு பூர்வீகம் என்பதும், என்னுடைய ஊருக்கு பக்கத்து ஊர் என்பதும் ஒரு பிளஸ். ஆண்ட்டியின் கணவர் மலேசியாவில் பணிபுரிகிறார்.